‘சமர்ப்பணம்’ சேலை கண்காட்சி

2023-03-11 14:55:52
‘சமர்ப்பணம்’ ஏற்பாட்டில் ஒழுங்கு செய்த இரண்டு நாள் சேலை கண்காட்சி வெள்ளவத்தை உருத்திரா மாவத்தைய சைவமங்கையர் வித்தியால சிவானந்த நிலையத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் ‘சமர்ப்பணம்’ ஸ்தாபக இயக்குனர்,மற்றும் கழக உப தலைவி திருமதி மாலதி சிவேந்திரன் தலைமையில் ஆரம்பமானது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட சைவ மங்கையர் கழக முகாமையாளர் சட்டத்தரணி செல்வி மாலா சபாரட்ணம் மற்றும் சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன், சைவ மங்கையர் கழகத்தின் உப தலைவிகளுள் ஒருவரான திருமதி சரோஜிணி கணேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்து அங்கு உரையாற்றுவதையும்,தொடர்ந்து கண்காட்சியை பார்வையிடுவதையும் கண்காட்சியில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right