கொழும்பு விவேகானந்த சபையின் ஏற்பாட்டிலான இலவச தையல் வகுப்புகளின் ஆரம்ப நிகழ்வு

2023-03-05 17:45:58
கொழும்பு விவேகானந்த சபையின் கீழ் இயங்கும் விவேகானந்த சபை சமூக நலன் பாடசாலையினால் நடத்தப்படவுள்ள இலவச தையல் வகுப்புகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நேற்று (4) சனிக்கிழமை இடம்பெற்றது.
விவேகானந்த சபையின் தலைவர் சட்டத்தரணி கலாநிதி எம்.ஆர்.ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி. மல்லிகா தியாகராஜாவும், விசேட அதிதிகளாக திருமதி.ஆர்.மாணிக்கவதனி மற்றும் திருமதி.உதயராணி தங்கராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right