உயிர்த்த ஞாயிறு மற்றும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (4) சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற மாபெரும் மலிவு விற்பனை நிகழ்வை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.குமார் நடேசன் திறந்துவைப்பதையும், அவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வையிடுவதையும், குமார் நடேசனோடு இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் உறுப்பினர்கள் அமர்ந்திருப்பதையும், மலிவு விற்பனை நிகழ்வின் ஏனைய காட்சிகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மலிவு விற்பனை நிகழ்வு
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மலிவு விற்பனை நிகழ்வு
2023-03-04 16:44:12









































-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க