இலங்கை ஐக்கிய படப்பிடிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

2023-02-28 12:08:55

இலங்கை ஐக்கிய படப்பிடிப்பாளர்கள் சங்கத்தின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை காலை கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது சங்கத்தின் பொருளாளர் ரி.சுரேஷ் , தலைவர் எஸ்.சண்முகநாதன், செயலாளர் எம்.சுகந்தா ,உதவி செயலாளர் எஸ்.கோபி கிருஷ்ணன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைப்பதையும் , தலைவர் எஸ்.சண்முகநாதன் உரையாற்றுவதையும் , பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்

படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right