கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரின் வருடாந்த கீர்த்தனை 

2023-02-25 15:48:51
கர்நாடக சங்கீத வித்துவான் தியாகராஜரின் வருடாந்த கீர்த்தனை நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்திய தூதரகத்தின் விவேகானந்த கலாசார நிலையம் ஒருங்கமைத்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டார். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேர்ப்பஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், அபிராமி கைலாசபிள்ளை, எஸ்.கந்தசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். நாடெங்கும் உள்ள பல கலைஞர்கள் இதில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right