கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரைட் ஸ்டார் பாலர் பாடசாலையின் 15ஆவது ஆண்டு நிறைவும் , கலை விழாவும் , சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை ரவர் அரங்கில் நடைபெற்றது.
இதன்போது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட கல்வி திணைக்கள அரசியல் ஆலோசகர் சங்கீத கலா வித்தகர் வீ.கணேசலிங்கம் , வட கொழும்பு பாலர் பாடசாலை அபிவிருத்தி ஆலோசகர் டபிள்யு.பி.தனுக்ஷா சத்துராணி ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பதையும் , சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்வுகளையும் பிரதம விருந்தினர்கள் சான்றிதழ்கள் வழங்குவதையும் , பாடசாலை அதிபர் திருமதி.பத்மா மகேந்திரனையும் படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
- முகப்பு
- Photo Galleries
- பிரைட் ஸ்டார்ஸ் பாலர் பாடசாலையின் 15ஆவது ஆண்டு நிறைவும் , கலை விழாவும்
பிரைட் ஸ்டார்ஸ் பாலர் பாடசாலையின் 15ஆவது ஆண்டு நிறைவும் , கலை விழாவும்
2023-02-24 12:57:35





























-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க