கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரைட் ஸ்ரார் பாலர் பாடசாலையின் 15 ஆவது வருடாந்த நிறைவு விழா

2023-02-22 12:11:58


கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரைட் ஸ்ரார் பாலர் பாடசாலையின் 15ஆவது வருடாந்த நிறைவும் , கலை விழாவும் , சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை ரவர் அரங்கில் நடைபெற்றது.
இதன்போது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட கல்வி திணைக்கள அரசியல் ஆலோசகர் சங்கீத கலா வித்தகர் வீ.கணேசலிங்கம் , வட கொழும்பு பாலர் பாடசாலை அபிவிருத்தி ஆலோசகர் டபிள்யு.பி.தனுக்ஷா சத்துராணி ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பதையும் , சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்வுகளையும் பிரதம விருந்தினர்கள் சான்றிதழ்கள் வழங்குவதையும் , பாடசாலை அதிபர் திருமதி.பத்மா மகேந்திரனையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right