பட்டயக் கற்கைநெறி விருது

2023-02-11 18:01:47
கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 'தமிழ்நிதி' பட்டம் மற்றும் தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி விருது வழங்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை காலை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை 'தமிழ்நிதி' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி க.கனகஈஸ்வரன் பட்டத்தினை வழங்கிவைப்பதையும், அருகில் ந. காண்டீபன், மா. கணபதிப்பிள்ளை, கலாநிதி க. இரகுபரன், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிற்பதையும் தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியைப் பூர்த்திசெய்த திருமதி.செல்வராணி யோகராஜன், இராமசாமி சிவராஜா, திருமதி.நாராயணன் அமுதகுமாரி, ஸ்ரீதரன் நடேஸ்குமார், செல்வி.விதுர்ஷிகா காளிதாஸ், செல்வி. சோபனா இராஜாங்கம், செல்வி.துர்க்கா சுப்பிரமணியம் ஆகியோர் சான்றிதழ் பெற்றுக்கொண்டபின் பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்பதிதிகளுடன் எடுத்துக்கொண்ட குழுநிலைப் படத்தினையும், நடன ஆசிரியர் பவாணி குகப்பிரியாவின் மாணவர்கள் வழங்கிய நடனத்தையும் காணலாம். (படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right