- முகப்பு
- Photo Galleries
- கொழும்பில் இடம்பெற்ற டாட்டா ஸ்டீல் - டாட்டா டிஸ்கனின் வருடாந்த கூட்டம்
கொழும்பில் இடம்பெற்ற டாட்டா ஸ்டீல் - டாட்டா டிஸ்கனின் வருடாந்த கூட்டம்
2023-02-07 16:15:52
இந்தியாவின் முதற்தர வணிக வலையமைப்பான டாட்டா குழுமத்தின் உற்பத்திகளில் ஒன்றான டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கனின் வருடாந்த கூட்டம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. முதன்முறையாக இலங்கையில் நடைபெறும் இக்கூட்டத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் இணைந்து பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்துவைத்தார்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார், எஸ்.எம்.சுரேந்திரன் )
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க