இந்திய அரசாங்கத்தின் அதியுயர் விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

2023-01-30 13:16:19

இந்திய அரசாங்கத்தின் அதியுயர் விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு ஹொக் ஹவுஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதன்போது எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டட் மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கௌரவித்திருந்தனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right