கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம்

2023-01-26 15:41:47
இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம் இன்றையதினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (26) காலை நடைபெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right