பசறை வலயக் கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா

2023-01-24 15:23:03
பசறை வலயக் கல்விக் காரியாலயத்தினர் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.சரினா பேகம் தலைமையில், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.மோகனேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள், வலயக் கல்விக் காரியாலய பிரதி கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கொண்டனர். நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் விசேட சொற்பொழிவுகளும் இடம் பெற்றன.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right