கொ/ சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கதம்ப விழா

2023-01-23 10:46:08
கொ/ சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கதம்ப விழா கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை இராமகிருஷ்ண மண்டபத்தில் பாடாசாலை அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பரத சூடாமணி திருமதி வாசுகி முகுந்தன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் திறன்கள், படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் பல்துறை சார்ந்த நிகழ்சிகள் இடம்பெற்றன. படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right