பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற வீரகேசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசனுக்குகௌரவிப்பு

2023-01-16 16:43:37
இந்திய அரசின் அதியுயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற வீரகேசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசனுக்கு வீரகேசரியின் அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்தினையும் கௌரவத்தினையும் வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வு இன்று 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஏக்கலையில் உள்ள வீரகேசரியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right