வீரகேசரி நிறுவனத்தில் இடம்பெற்ற பொங்கல்

2023-01-15 19:06:19
வீரகேசரி நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வு அதன் தலைமையகமான கிராண்ட் பாஸ் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

(படப்பிடிப்பு:ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right