வீரகேசரி அலுவலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வு

2023-01-03 11:12:22

வீரகேசரி கிராண்ட்பாஸ் நகர கிளை காரியாலயத்தில் புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது.

புத்தாண்டு நிகழ்வில் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், நிதி கட்டுப்பாட்டாளர் திருமதி அமுனுகம, திருமதி தயாபதி, வாசுதேவன், துரைராசா உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் மங்கள விளக்கேற்றினர்.
செய்தி பிரிவின் பணிப்பாளர் ஆர்.பிரபாகன், முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், வீரகேசரி நாளேடு, வாரவெளியீட்டின் ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன் ஆகியோர் உரையாற்றினர்.
வீரகேசரி நலன்புரி சங்கதத்தினால் நடத்தப்பட்ட அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் முதலாவது பரிசு பெற்றவருக்கு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேஷனும் மற்றொருவருக்கு பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதனும் பரிசில்களை வழங்கினர்.
சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வில் விருது பெற்ற ஊடகவியலாளர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right