கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய பரிசளிப்பு விழா

2022-12-23 12:42:42

கொழும்பு, வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய 2021 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா கடந்த புதன்கிழமை வித்தியாலய கழக மண்டபத்தில் வித்தியாலய முகாமையாளர் செல்வி மாலா சபாரட்ணம், அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக சட்டமா அதிபர் சஞ்ஜய் இராஜரட்ணம், தர்மினி இராஜரட்ணம் , சிறப்பு விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.கே.நவரட்ணராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right