நத்தார் விழா

2022-12-23 12:27:31வீரகேசரி மற்றும் தினக்குரல் குழும நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த நத்தார் நிகழ்வு நேற்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை வீரகேசரியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிராண்ட்பாஸில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் மாலை 5 மணிக்கு நத்தார் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றது.
முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாயக்ககந்தை புனித காணிக்கை மாத ஆலயத்தின் திருப்பாலத்துவசபை பாடர்குழாம் நத்தார் கீதம் இசைத்தனர்.
கிளரீசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ அடிகளார் நந்தார் செய்தியை வழங்கியிருந்ததுடன் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மற்றும் உத்தியோதர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right