“Da Capo" கவின் கலை கற்கை நிலையத்தின் ' Keyband 2022"

2022-12-22 13:25:55

எல்.பி. அன்ரன் டயஸின் “Da Capo" கவின் கலை கற்கை நிலையத்தின் 16 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தும் 'Keyband 2022' மேற்கத்தேய வாத்திய இசை நிகழ்ச்சி கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டி பிஷப் கல்லூரி கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்றபோது இடம்பெற்ற வரவேற்பு நடனத்தையும் மாணவ, மாணவியரின் இசை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.
( படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார் )
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right