அகரம் இரண்டாம் கட்ட போட்டிகள் -வெஸ்லி கல்லூரி

2022-12-15 12:27:31
கொழும்பு, வெஸ்லி கல்லூரியின் தமிழ் இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கிடையேயான போட்டிகளின் அகரம் இரண்டாம் கட்ட போட்டிகள் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்போட்டி நிகழ்வில் மாணவ மாணவிகள் பேச்சு, கட்டுரை, சிறுகதை, தனிநடிப்பு, கவிதை போன்றன இடம்பெற்றதை குறிப்பிடத்தக்கது.படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right