வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

2022-10-19 10:21:50
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி களனி - தலுகம டயர் சந்திக்கு அருகில் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸாரால் மறிக்கப்பட்டது.

இதன்போது சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( படங்கள் ஜே: சுஜீவ குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right