மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்நவராத்திரி தின விழாவின் முதல் நாள் நிகழ்வுகள்

2022-09-29 16:33:08
மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி தின விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றன.

இந்நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலய கலாச்சார நிலையப் பணிப்பாளர் டாக்டர் விக்ரம் சிங், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குமார் நடேசன், பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு. எம். செந்தில்நாதன், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. கே.ரி. குருசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right