இலங்கை - இந்திய சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு

2022-09-16 16:46:28

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடத்தியது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்று (15) மாலை ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right