கொழும்பு சைவமங்கையர் வித்தியால மாணவ தலைவர் ஒன்றியம் 2022 ஏற்பாட்டில் மூன்று நாள் கல்விக்கண்காட்சி

2022-08-29 14:36:17
கொழும்பு சைவமங்கையர் வித்தியால மாணவ தலைவர் ஒன்றியம் 2022 ஏற்பாட்டில் மூன்று நாள் கல்விக்கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் ஆரம்பமாகியது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சபாரட்ணம் அதிரதன் பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிறப்பதிதியாகவும் கலந்து கொண்டனர், நிகழ்வில் நாடாவினை வெட்டி கண்காட்சியை திறந்து வைத்த பின் சை. ம. கழக முகாமையாளர் செல்வி மலா சபாரட்ணம், அதிபர், ஆசிரியர்கள் அதிதிகளை அழைத்து வருவதையும், கண்காட்சியை பார்வையிடுவதையும் காணலாம். (படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right