கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுரியில் புலமைபரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

2022-08-12 17:45:06

கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுரி 2020/2021 புலமைபரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கௌரவிப்பு வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கல்லுரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து அதிதிகளை அழைத்து வருவதையும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கொழும்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம். எச். பேகம், சிறப்பு விருந்தினர் வீரகேசரி நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், கல்லுரி அதிபர் லலிதா ரவீந்திரராஜா, இசை இயக்குனர் ஸ்ரீ பிருந்தன் சண்முகராகவன், பழைய மாணவிகள் சங்க செயலாளர் சந்திரகலா ஸ்ரீ ரமணா ஆகியோர் மாணவிகளுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பதையும். கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right