கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி

2022-08-12 17:39:46
ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிவேல் அலங்கார சித்திரத்தேர் வீதியுலா வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது அலங்கார சித்திரைத்தேரில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தேரில் நகர் வலம் செல்வதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right