'கோட்டா கோ கம'வில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறினார்கள்

2022-08-11 11:01:36
கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத்தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள், கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிபடியாகக் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right