கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

2022-08-09 18:46:39
அரச அடக்குமுறையை நிறுத்து, அவசரகாலச்சட்டத்தை நீக்கு, சிறைப்படுத்தப்பட்ட அனைத்துப் போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலைசெய் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டிணைவால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right