வெள்ளவத்தை கடற்பரப்பில் இடம்பெற்ற ஆடி அமாவாசை விரத பிதிர்க்கடன்

2022-07-28 17:21:38

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடற்பரப்பில் ஆடி அமாவாசை விரத பிதிர்க்கடன் செலுத்தும் விரதம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
பக்தர்கள் விரதத்திற்கான தர்ப்பன வழிபாட்டு முறைகளை குருக்களின் முன்னால் அமர்ந்திருந்து நிறைவேற்றியபின் சங்கமத்தில் நீராடினர்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right