அவசர கால சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2022-07-28 13:07:14

நாட்டில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின்
கூட்டமைப்பினர் நேற்று (27) பிற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை கொழும்புக் கோட்டை ரயில் நிலைய முன்றலில்
முன்னெடுத்தனர்.

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right