ஜனாதிபதி ரணிலை பதவி விலகுமாறு கோரி திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

2022-07-27 13:06:40

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்
செவ்வாய்க்கிழமை கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

(படப்பிடிப்பு –ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right