சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள கொழும்பு அளுத்மாவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published on 2022-06-07 16:37:08


சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு 15, அளுத்மாவத்தை வீதி - சென்ற் ஜேம்ஸ் வீதி சந்தியில் இன்று காலை ஒன்று திரண்ட பொதுமக்கள் சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக வீதியின் குறுக்கே சிலிண்டர்களை வைத்தும் வீதியின் மத்தியில் தீயிட்டுக் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)