கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலக் கொடியேற்றம்

Published on 2022-06-03 16:57:59

கொச்சிக்கடை, புனித அந்தோனியார் திருத்தலத்தின் கொடியேற்ற வைபவம் இன்று காலை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை லலித் பெற்றிக் தலைமையில் நடைபெற்றது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் இடம்பெற்றன.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)