பொன்னர் சங்கர் நாடகம்

Published on 2022-05-30 16:23:42

மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை (27.05.2022) ராஜகுமார் மாஸ்டரின் நெறிபடுத்தலில் இடம்பெற்ற “பொன்னர் சங்கர் ” நாடகம்.
(படங்கள் :- தங்கராஜா யுவராஜ்)