சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் ஆர்ப்பாட்டம்

Published on 2022-05-08 21:52:20

சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி ஆமர் வீதியில் பொது மக்கள் நேற்று வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு இன்றைய தினம் அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்க முற்பட்ட போது அவை தீர்ந்து போகவே,ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் முண்டியடித்துக்கொண்டு லொறியில் இருந்த எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச்சென்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.
(படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)