ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் காலி முகத்திடலை நோக்கி நடை பவணி

Published on 2022-05-08 21:10:14

மக்களின் குரலுக்கு மதிப்பளிக்குமாறு கோரி ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் இன்று கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய பகுதியிலிருந்து காலி முகத்திடலை நோக்கி நடை பவனியாக சென்றதோடு காலி முகத்திடலில் ஒன்றுகூடி நிற்பதையும் படங்களில் காணலாம்.


( படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன் )