நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து மைனா கோ கம போராட்டம் முடிவு

Published on 2022-05-04 18:23:32


பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வந்த “மைனா கோ கம” போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
படங்கள் :- சுரேந்திரன்