25 ஆவது நாளாகவும் தொடர்கிறது காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்

Published on 2022-05-03 21:32:08

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இன்றுடன் 25 ஆவது நாளாகவும் தொடர்கிறது.