காலிமுகத்திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

Published on 2022-05-03 15:23:58


நோன்புப்பெருநாள் பண்டிகையை முன்னிட்டு இலங்கை மேமன் சங்கத்தின் தலைவர் யாசிம்கனி ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை காலிமுகத்திடலில் நடைபெற்றது.
மௌலவி குலாம் மொஹமட் பெருநாள் தொழுகையை நடத்தினார். பெருநாள் தொழுகையில் பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)