எரிபொருளுக்கான பொது மக்கள், வாகனங்களின் காத்திருப்பு

Published on 2022-03-02 11:49:32

எரிபொருள் நெருக்கடியால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பொதுமக்கள் கனரக வாகனங்களில் பீப்பாய்களில் எரிபொருளை நிரப்பிக் கொள்வதற்காக காத்திருப்பதையும், டீசலை பெற்றுக்கொள்ள பேருந்து, கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'எரிபொருள் இல்லை 'என அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டிப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)