இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கண்காட்சி

Published on 2022-02-18 17:07:05


இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் மூன்று (18-19-20)நாள் வர்த்தகக்கண் காட்சி இன்று ஆரம்பமானது.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கண்காட்சியை நாடாவினை வெட்டி திறந்து வைப்பதையும், இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் பீற்றர் டெக்கர் மற்றும்இலங்கை பேக்கேஜிங் நிறுவன தலைவர் தேசமான்ய ரொஹான் விஜேசிங்க மற்றும் ஓய்வு பெற்ற அமைச்சின் ஜெனரல் தயா ரட்நாயக்க, லங்கா பெக் தலைவர் நிஷான் பெரேரா ஆகியோர், கலந்துகொண்டனர்.


(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)