கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்ற நவம் பெரஹெர
Published on 2022-02-16 12:38:51
கொழும்பு கங்காராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நவம் பெரஹெர நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன ஆகியோரை கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்