மயூரபதியில் காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

Published on 2022-02-09 10:36:51

கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி அம்மன் தேவஸ்தானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்தத்தில் கணபதி வழிபாடு, திரவிய அபிஷேகம், வேதிகார்ச்சனை ஹோமம் மஹாபூர்ணாகுதி, அந்தர் பகிர்பலிகள், வேத திருமுறை பாராயணம், கும்பவீதிப் பிரதட்சணம் ஆகியன காமாட்சி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்