வீரகேரியின் கலையரங்க திறப்பு விழா

Published on 2022-01-24 16:03:56

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் கலையரங்கம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் திகதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் திறப்பு விழ இடம்பெற்றது.