வீரகேசரியின் தைப்பொங்கல்

Published on 2022-01-14 15:15:57

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தில் தைப்பொங்கல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு நன்றி செலத்தினர்.

படப்பிடிப்பு : தினெத் சமல்க