புதுவருட நிகழ்வு

Published on 2022-01-03 16:22:32

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் ஆகிய நிறுவனங்களின் புதுவருட நிகழ்வு ஏக்கலை மற்றும் கிராண்ட்பாஸில் அமைந்துள்ள காரியாலயங்களில் இன்று இடம்பெற்றது.

முகாமைத்துவ பணிப்பாளர் திரு.குமார் நடேசனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்