மயூராபதி பத்திகாளி அம்மன் ஆலய கந்தசஷ்டி உற்சவம்

Published on 2021-11-11 18:24:24

வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலய கந்தசஷ்டி உற்சவத்தில் நேற்று மாலை சூரசங்காரம் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்