சிறைப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவத்தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

2021-10-21 15:37:33சுமார் 75 நாட்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவத்தலைவர்களை விடுதலை செய்யுமாறு
வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை நீதியமைச்சிற்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

(படப்பிடிப்பு - தினெத் சமல்க)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right