சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 2021-09-22 18:45:50
செப்டம்பர் முதல் நிறுத்தப்பட்டுள்ள 7500 ரூபா அபாய கொடுப்பணவு, விஷேட எச்சரிக்கை விடுமுறை உள்ளிட்டவற்றை மீள வழங்கக் கோரி
நாடளாவிய ரீதியில் நேற்று மதியம் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.

( படங்கள் ஜே.சுஜீவ குமார்)