வெறிச்சோடி போன புறக்கோட்டை மிதக்கும் சந்தை

Published on 2021-09-22 17:17:14

தலை நகர் கொழும்பில் கண்கவர் அழகிய வர்த்தக மையங்களில் ஒன்றாக விளங்கும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை பகுதியே இது.

24 மணி நேரமும் மக்கள் வெள்ளத்தினால் நிரம்பி வழியும் இப்பகுதி பொது முடக்கத்தின் காரணமாக தற்போது மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி
அமைதியாக காட்சியளிக்கின்றது.

படப்பிடிப்பு ; சத்தார் எம் ஜாவித்